Tuesday, February 4, 2014

தமிழில் காமெடி கர்னல் என்ற பெயரில் வெளி வந்த ஒரு கதை இது. இக்கதையின் ஆங்கிலப் பெயர் மை டியர் வில்கின்சன்( MY DEAR WILKINSON)... இருந்த இடத்தில்  இருந்து கொண்டே பொருட்களை நகர்த்தும் திறன் படைத்த ஒருவரையும்,அதனால் வந்து சேரும் பிரச்சினைகளையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள்.


















































No comments:

Post a Comment